பால்பாய்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பால்பாய்தல், பெயர்ச்சொல்.
  1. தாய்ப்பால் தானே பெருக்குகை
    (எ. கா.) பால்பாய்ந்த கொங்கை (திவ்.பெரியாழ், 1, 2, 3)
  2. வெட்டு முதலியவற்றால் மரத்தின்று பால்வெளிப்படுகை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Abundant secretion of milk in a woman's breasts, from tender feeling towards her child
  2. Exuding of milky juice from a tapped tree


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பால்பாய்தல்&oldid=1227856" இருந்து மீள்விக்கப்பட்டது