பால்வார்த்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பால்வார்த்தல், பெயர்ச்சொல்.
  1. நாகதெய்வத்தின் அருளைப்பெறப் பாம்புப்புற்றில் பாலூற்றிச் செய்யுஞ் சடங்கு(பேச்சு வழக்கு)
  1. மகிழ்ச்சியை ஏற்படுத்துதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The ceremony of pouring milk in serpent holes and ant-hills, with a view to get the blessings of the serpent-deity


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பால்வார்த்தல்&oldid=1897634" இலிருந்து மீள்விக்கப்பட்டது