உள்ளடக்கத்துக்குச் செல்

பாளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பாளம், பெயர்ச்சொல்.
  1. தகட்டு வடிவம். (இலக். அக.) (W.)
  2. உலோகக்கட்டி
    (எ. கா.) உருக வெந்த பாளத்தை (சீவக. 2768)
  3. வெடித்த தகட்டுத் துண்டு (W.)
  4. தோலுரிவு
  5. வெடியுப்பு (சங். அக.)
  6. சீலையின் கிழிவு
  7. பளபளப்பு (உள்ளூர் பயன்பாடு)


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. 1. Flattened shape
  2. Metal molten and cast in moulds
  3. Flake, scale, lamina from a solid mass
  4. Peeling or cracking of the skin
  5. Saltpetre
  6. cf. phāla. Long strip of cloth
  7. cf. பாடம் polish



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாளம்&oldid=1635401" இலிருந்து மீள்விக்கப்பட்டது