பாவகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பாவகன், பெயர்ச்சொல்.
  1. பரிசுத்தன்
    (எ. கா.) பறவையின் குலங்கள் காக்கும் பாவகன் (கம்பரா. நாகபா.270)
  2. பரிசுத்தஞ்செய்பவன்
  3. அக்கினி(பிங். )
    (எ. கா.) நெடுங்கடற் பருகும் பாவகன் (கம்பரா.கவந்.14)
  4. விஷந்தீர்க்கும் வைத்தியன்
    (எ. கா.) விடநகுல மேவினு மெய்ப் பாவகனின் மீளும் (திருவருட்., 57.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Holy person
  2. Purifier
  3. Firethe God of Fire
  4. One who cures poisonous bite


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாவகன்&oldid=1232051" இலிருந்து மீள்விக்கப்பட்டது