பிஞ்சு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பெயர்ச்சொல்[தொகு]

  1. இளங்காய்
  2. வழுக்காய்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  1. ஆங்கிலம்- English - budding unripe fruit
விளக்கம்

பிஞ்சு = வளர ஆரம்பிக்கும் காய்;ஒரு காயின் ஆரம்ப/இள நிலை

பயன்பாடு
  1. புடலங்காய் இப்பொழுதுதான் பிஞ்சு விட ஆரம்பித்துள்ளது (Snake gourd has just started growing)
  2. பிஞ்சிலேப் பழுத்தப் பழம் (வெம்பிய நிலை)

ஒத்த சொற்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிஞ்சு&oldid=1014611" இருந்து மீள்விக்கப்பட்டது