பிடவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

பிடவு (பெ)

  • கடத்திடைப்பிடவின் (பதிற்றுப். 66, 17).
  • குறும் புதல் பிடவின் நெடுங்கால் அலரி (அகநானூறு 154)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பிடவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

பிடா, குட்டிப்பிடவம், பிடவம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிடவு&oldid=1071194" இருந்து மீள்விக்கப்பட்டது