பிடிதுணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பிடிதுணி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பிடிதுணி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. பிடிக்க உதவும் துணி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a small cloth piece used in kitchen for holding hot utensils and also cleaning.

விளக்கம்[தொகு]

  • பிடி + துணி = பிடிதுணி...பேச்சு வழக்கில் 'புடுதுணி'...சமயலறையில், இடுக்கிகள் இல்லாத சமயங்களில், சூடு அடைந்த பாத்திரங்களை அடுப்பிலிருந்து பிடித்து இறக்கவும், ஈரம் துடைக்கவும் பயன்படும் துணித்துண்டு...இதனைக் கரித்துணி என்றும் சேலம்,ஈரோடு மாவட்டங்களில் கூறுவர்.

  • தமிழ்ஆதாரங்கள்...[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பிடிதுணி&oldid=1232020" இலிருந்து மீள்விக்கப்பட்டது