பிட்டடித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பிட்டடித்தல்:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பிட்டடித்தல், பெயர்ச்சொல்.
  1. கால்கள் பிட்டத்திற்படக் குதித்தல்
    (எ. கா.) பேய்கள் குறுநரி சென்றணங்காடுகாட்டிற் பிட்டடித்து (பதினொ. காரைக். மூத்ததிருப். 6)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To jump, kicking heels against posteriors



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிட்டடித்தல்&oldid=1257156" இலிருந்து மீள்விக்கப்பட்டது