உள்ளடக்கத்துக்குச் செல்

பிணக்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பிணக்குதல்:
பிணக்குள்ள மரம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பிணக்குதல், பெயர்ச்சொல்.
  1. கட்டுதல்(W.)
  2. பின்னச் செய்தல்
    (எ. கா.) தார்தார் பிணக்குவார்(பரிபா. 9, 45)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To fasten
  2. To intertwine



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிணக்குதல்&oldid=1256967" இலிருந்து மீள்விக்கப்பட்டது