உள்ளடக்கத்துக்குச் செல்

பிண்ணாக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பிண்ணாக்கு (பெ)

தேங்காய் பிண்ணாக்கு
எள் பிண்ணாக்கு
  1. நிலக்கடலை, தேங்காய், எள் முதலிய வித்துகளை ஆட்டி எண்ணெய் எடுத்தபின் மிஞ்சும் சக்கை
  2. something/someone considered worthless
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. oil-cake made of the residue of oil seeds; oilcake left in the oil-press after oil extraction
  2. something/someone considered worthless
விளக்கம்
பயன்பாடு
  • தினமும் காலையில் மாட்டுக்கு பிண்ணாக்கு, தண்ணீர், வைக்கோல் எல்லாம் வைப்பான் ([1])
  • திருவாங்கூர் கடலைப் பிண்ணாக்கு இருக்கிறது! அது வெறும் கடலைப் பிண்ணாக்கு இல்லை! அவ்வளவும் கோட்டைப் பவுன் என்று வைத்துக் கொள் (சுண்டுவின் சந்நியாசம், கல்கி)
  • "அப்பப்போ நீங்க கொடுக்கிறதை வாங்கித் தான் தவிடு, பிண்ணாக்கு என்று வாங்கணும்". (குறிஞ்சி மலர், தீபம் நா. பார்த்தசாரதி)
  • அவர் எழுதி ‘அருளிய’ புத்தகம்[இன்னும் பல..] சொல்வது மட்டுமே வேதவாக்கு, பிற கருத்துகள் கூற்றுகள் எல்லாம் பிண்ணாக்கு ([2])

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பிண்ணாக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :புண்ணாக்கு - சக்கை - எண்ணெய் - தீவனம் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிண்ணாக்கு&oldid=1994804" இலிருந்து மீள்விக்கப்பட்டது