பிதற்றுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பிதற்றுதல், பெயர்ச்சொல்.
  1. அறிவின்றிக் குழறுதல்
    (எ. கா.) இவை பிதற்றுங் கல்லாப் புன்மர்க்கள்(நாலடி. 45)
  2. அவசத்தால் விடாது பேசுதல்
    (எ. கா.) ஓர்நாண் முற்றும் பிதற்றினைனே(சீவக. 1082)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To chatter, babble, prate
  2. To rave, as a delirious person



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிதற்றுதல்&oldid=1257368" இலிருந்து மீள்விக்கப்பட்டது