பின்னம்
Appearance
ஒலிப்பு
|
---|
பொருள்
பின்னம் (பெ)
- பின்னர்
- (கணிதம்) முழு எண் ஒன்றின் பகுதி; கீழ்வாய் இலக்கம்
- சிதைவு
- பிளவு
- உறுப்புக் கோணல்
- கேடு
- மாறுபாடு
- வேறுபாடு
- வேறாந்தன்மை
- தடை
- பொடி, தூள், மகரந்தம், பராகம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- after, afterwards
- (Math.) fraction
- break; tear
- cleavage, break; disunion
- distortion, disfiguration, deformity
- change for the worse, degeneracy, deterioration
- opposition
- disagreement, variance, difference
- distinctness, separateness
- frustration; obstacle
- dust; powder; pollen
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பின்னங்க ளுகிரிற் செய்து (கம்பரா. வரைக்காட்சி. 54)
- பின்னமாநெறிச் சமணரை (திருவாலவா. 38, 8)
- பின்னபின்னமாத் தருக்களிற் பிறங்கிய கழலின் (பாகவ. 1, மாயவனமிச. 20)
- மள்ளர்பின்னந் தண்டஞ்செய் தனர் (திருவிளை.பழியஞ்சி. 26)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +