பின்னூட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

பின்னூட்டு(பெ)

  1. ஒரு கலைஞனின் படைப்பைப் பற்றிய கருத்தை அவனிடமே திருப்பிக் கூறல்
  2. (மின்னணுவியல்) வெளியீட்டை எடுத்து மீண்டும் உள்ளீட்டிற்கே கொடுத்தல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. feedback (comments or feedback in control systems, electronics etc)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பின்னூட்டு&oldid=1025329" இருந்து மீள்விக்கப்பட்டது