பின்றை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பின்றை() வினை உரிச்சொல்

  1. பின்னர், பிறகு, பின்பு
    • பாண்முற்றொழிந்த பின்றை (புறநா. 29).
    • புதுவோன் பின்றைப் போனதென் நெஞ்சம் (மணிமேகலை)
  2. பின்னாள்


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. after, afterwards, subsequently
  2. next day; morrow
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கற்கெழு சிறுகுடி எய்திய பின்றை ஊதல் வேண்டுமா (அகநானூறு, 318)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பின்றை&oldid=1118796" இலிருந்து மீள்விக்கப்பட்டது