பிரக்கியாதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பிரக்கியாதி(பெ)

  1. பிரசித்தம், பிரபலம், விளம்பரம்
  2. புகழ், கீர்த்தி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. publicity
  2. celebrity, fame
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

  • அபக்கியாதி x பிரக்கியாதி

ஆதாரங்கள் ---பிரக்கியாதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :அபக்கியாதி - பிரசித்தம் - புகழ் - கீர்த்தி - பகிரங்கம் - பிரபலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரக்கியாதி&oldid=1069350" இலிருந்து மீள்விக்கப்பட்டது