பிரதிப்பெயர்ச்சொல், .
ஆங்கிலம் pronoun
பெயர்ச்சொல்லுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் சொல் பிரதிப்பெயர்ச்சொல் எனப்படும்.
அவர், நான், அவை போன்றவை பிரதிபெயர்ச்சொல் வகையச் சேர்ந்த சொற்கள் ஆகும்.