பிரதோஷம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பிரதோஷம், பெயர்ச்சொல்.
  1. அத்தமனத்திற்கு முன்னும் பின்னுமுள்ள மூன்றே முக்கால் நாழிகை
  2. சிவபிரானை வழிபடுதற்குரியதாய்க் கிருஷ்ணத்திரயோதசி (தேய்பிறை பதிமூன்றாம் நாள்)கூடியதான மாலைக்காலம்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Evening, 3 3/4 nāḷikai before and after sunset
  2. Evening of the 13th titi of dark fortnight, considered auspicious for worshipping šiva



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரதோஷம்&oldid=1972087" இலிருந்து மீள்விக்கப்பட்டது