பிரப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பிரப்பு, பெயர்ச்சொல்.
  1. குறுணி வீதம் கொள்கலங்களிற் பரப்பிவைக்கும் நிவேதனப் பொருள்
    (எ. கா.) பல்பிரப்பிரீஇ(திருமுரு. 234) (பிங்.)
  2. குறுணியளவான பொருளைக் கொள்ளும் பாத்திரம்(பெருங்.உஞ்சைக். குறிப்புரை, பக். 523.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Food of various kinds or rice placed before a deity in receptacles of the capacity of a kuruṇi
  2. A vessel of the capacity of a kuruṇi



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரப்பு&oldid=1257442" இலிருந்து மீள்விக்கப்பட்டது