பிரமகூர்ச்சம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பிரமகூர்ச்சம், பெயர்ச்சொல்.
  1. தருப்பைமுடிச்சு
    (எ. கா.) பிரமகூர்ச்சந் தோயுநீர் (கூர்மபு. தானமுரைத்.17)
  2. பட்டினியிருந்து பஞ்சகவ்வியத்தை உட்கொள்ளும் விரதவிசேடம்
  3. பஞ்சகவ்வியம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A knot of darbha grass
  2. A religious fast in which paca-kavviyam alone is taken
  3. The five products of the cow



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரமகூர்ச்சம்&oldid=1257792" இலிருந்து மீள்விக்கப்பட்டது