பிரமதாயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பிரமதாயம், பெயர்ச்சொல்.
  1. பிராமணர்க்கு விடப்படும் இறையிலி நிலம்
    (எ. கா.) ஜஞ்ஞூறூர் பிரமதாயங் கொடுத்து(பதிற்றுப். இரண்டாம்பத்து, பதிகம்)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Land granted to Brahmins free of assessment



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரமதாயம்&oldid=1257878" இலிருந்து மீள்விக்கப்பட்டது