பிரமாதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
பிரமாதம் (பெ) ஆங்கிலம் இந்தி
அருமை excellent
அளவின் மிக்கது excess, that which is beyond limits, great thing
அசாக்கிரதை negligence, carelessness
தவறு error, mistake
அபாயம் accident, mishap
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. விருந்து பிரமாதம் (dinner is excellent)

(இலக்கியப் பயன்பாடு)

  1. தம்பி உன் பாட்டு பிரமாதம்! நரிகளின் போட்டி கானம் அதைவிடப் பிரமாதம்! (பொன்னியின் செல்வன், கல்கி)

{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

  1. பெருஞ்சிறப்பு
"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரமாதம்&oldid=1902012" இலிருந்து மீள்விக்கப்பட்டது