உள்ளடக்கத்துக்குச் செல்

பிரமித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பிரமித்தல், பெயர்ச்சொல்.
  1. மயங்குதல்
    (எ. கா.) மனமே யேன்பிரமிக்கின்றாய்(ஞானவா. உத்தா. 24)
  2. திகைத்தல் (பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To be bewildered, confused, perplexed
  2. To be astonished or surprised; to wonder; to be amazed



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரமித்தல்&oldid=1257644" இலிருந்து மீள்விக்கப்பட்டது