பிரம்படிக்காரர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பிரம்படிக்காரர், பெயர்ச்சொல்.
  1. பிரம்புகொண்டு தண்டிக்கும் அரசனேவலாளர்
    (எ. கா.) வெய்ய சொல்லுடைப் பிரம்படிக்காரரை விடுத்தான் (திருவாலவா. 28, 3)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Men entrusted by a king with the duty of caning offenders



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரம்படிக்காரர்&oldid=1257821" இலிருந்து மீள்விக்கப்பட்டது