பிராணவேதனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பிராணவேதனை(பெ)

  • மரணவேதனை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • ரங்கம்மாள் என்னைப் பார்த்து, "மகனே! மனத்திலே இருக்கும் பாரத்தைக் குறைத்துக் கொள்ளாவிட்டால், பிராண வேதனையாக இருக்கும். ஆகையால் சொல்கிறேன்; என்னை நம்பு. நான் தான் உன் தாய். ஊரும் உலகும் நீ ஒரு வருஷக் குழந்தையாக இருக்கும்போது, நான் இறந்து விட்டதாகவே சொல்லும். ஆனால், உண்மை வேறு. நான் சாகவில்லை, ஓடிவிட்டேன். உன் தகப்பனைவிட்டு" என்று கூறினார்கள். (ரங்கோன் ராதா, அண்ணாதுரை)

(இலக்கியப் பயன்பாடு)

பிராணன் - பிராணவாயு - பிராணாதாரம் - வேதனை - # - # - #

ஆதாரங்கள் ---பிராணவேதனை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிராணவேதனை&oldid=1069395" இலிருந்து மீள்விக்கப்பட்டது