பிராணாயாமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பிராணாயாமம், பெயர்ச்சொல்.

  1. அட்டாங்க யோகத்தில் நான்காம் படி
  2. மூச்சைக் கட்டுக்குள் கொணரும் பயிற்சி முறை
  3. மூலாதாரத்தில் மூண்டெழுகனலைப் பிராண வாயுவினால் எழுப்பி முறைப்படுத்தும் திறன் பெறுதல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Fourth step in Ashtanga Yoga
  2. Rythmic breath control (inhaling, exhaling)
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---பிராணாயாமம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிராணாயாமம்&oldid=1078419" இலிருந்து மீள்விக்கப்பட்டது