பிருகற்பதீ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பிருகற்பதீ, பெயர்ச்சொல்.
  1. வியாழன் (திவா.)
  2. புரோகிதன்
  3. தருமநூ லாசிரியருள் ஒருவர்
  4. தருமநூல் பதினெட்டனுள் பிருகற்பதியால் இயற்றப்பட்ட நூல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The planet jupiter, guru of the gods
  2. Family priest
  3. Author of a smrti (R. F.)
  4. A Sanskrit text-book on Hindu law, ascribed to Brhaspati, one of taruma-nul, ( ← இதைப் பார்க்கவும்)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிருகற்பதீ&oldid=1342374" இலிருந்து மீள்விக்கப்பட்டது