பிரேரகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பிரேரகன், பெயர்ச்சொல்.
  1. காரியத்தை நடத்துவோன்
  2. பிரேரிப்பவன்(Mod.)
  3. ஏவுதற்கருத்தா (சி. சி. 2, 50, ஞானப்)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Energiser, organiser, one who effectuates any action
  2. Mover of a proposition in a meeting
  3. Directing agent, director


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரேரகன்&oldid=1342394" இலிருந்து மீள்விக்கப்பட்டது