பிரேரணை
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பிரேரணை(பெ)
- முன்மொழிதல்; அவையோர் முடிவறிய ஒரு விடயத்தை முதலில் எடுத்துக்கூறுகை.
- தூண்டுகை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- motion in a meeting; proposal
- direction, instigation, inducement
விளக்கம்
பயன்பாடு
- ஜெனிவாவில் சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணை நிறைவேறியிருக்கிறது. ..அதிசயத்திலும் அதிசயமாக இந்தியா பிரேரணையை ஆதரித்து வாக்களித்திருந்தது. (தாயும், சேயும், அ.முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பிரேரணை--- DDSA பதிப்பு + வின்சுலோ +