பிரேரித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பிரேரித்தல், பெயர்ச்சொல்.
  1. காரியப்படுத்துதல்
  2. அவையோர் முடிவறிய ஒரு விஷயத்தை முதலில் எடுத்துக்கூறுதல்(Mod.)
    (எ. கா.) முந்திப்பிரேரிப்பான் (சைவச. ஆசாரி. 28) -(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
  3. காரியப்படுதல் (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To introduce or recommend a fit disciple to a proper Guru
  2. To be moved, excited, operated upon; to rise, rage and swell, as the sea


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரேரித்தல்&oldid=1342392" இலிருந்து மீள்விக்கப்பட்டது