பிறநூன்முடிந்ததுதானுடன்படுதல்
தோற்றம்
தமிழ்
[தொகு]| பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
|---|
பொருள்
[தொகு]- பிறநூன்முடிந்ததுதானுடன்படுதல், பெயர்ச்சொல்.
- முப்பத்திரண்டு உத்திகளுள் பிறநூல்களின் முடிபுக்குத் தான் உடம்படும் உத்தி (நன். 15.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- (இலக்கணம்) Acquiescence in the conclusions of a work other than one's own, one of 32 utti, ( ← இதைப் பார்க்கவும்)
| ( மொழிகள் ) |
சான்றுகள் --- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +