பிறந்தகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பிறந்தகம்(பெ)

  1. பிறந்த வீடு
  2. மணமகனுக்கு மணமகள் வீட்டார் அளிக்கும் வரிசை
  3. தலைக்குழந்தைக்குத் தாயைப் பெற்ற பாட்டி அளிக்கும் பரிசு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. house or family in which one is born, the parental homr, generally of a married women
  2. gift received by a bridegroom from his bride's family
  3. gift to the first born child from its maternal grandmother
விளக்கம்
  • பிறந்தகம் = பிறந்த + அகம்
பயன்பாடு
  • இடிந்துபோனாள் மனைவி. 'ஒரு நாய்க்கு வாழ்க்கைப்பட்டதற்கு வெட்கப்படுகிறேன்’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டுப் பிறந்தகம் சென்றவள்தான்; இன்றுவரை திரும்பினதாகத் தகவல் இல்லை. (கலகலப் பக்கம்!, சக்திவிகடன், 25 சன 2011)

(இலக்கியப் பயன்பாடு)

  • பிறந்தகமும் மது (குமர.பிர. மீனாட். இரட். 20)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பிறந்தகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :புக்ககம் - # - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிறந்தகம்&oldid=1069419" இருந்து மீள்விக்கப்பட்டது