பிறர்பொருட்டனுமானம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- பிறர்பொருட்டனுமானம், பெயர்ச்சொல்.
- பரார்த்தானுமானம் (சி. சி. அளவை, 8, சிவாக்.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- (ஏரணம்) Inference employed to enlighten others, opp. to taṉporuṭ-ṭ-aṉumāṉam
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +