கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
பொருள்
பிழைப்பு
- ஒரு மனிதன் அல்லது ஒரு குடும்பம் தமது அடிப்படைத் தேவைகளுக்காக பணம் அல்லது பொருள் ஈட்டும் வழி.
- பிழை = குற்றம் .பிழைப்பு என்பது குற்றம் இழைப்பது.
ஒத்தக் கருத்துள்ளவை[தொகு]
- வாழ்கைத் தொழில்
மொழிபெயர்ப்புகள்
- பிழை - பிழைப்பு