பீசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பீசம், பெயர்ச்சொல்.
  1. விரை
  2. விதை(ரை)க்கொட்டை
  3. வெட்டக்காய்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. testicle

விளக்கம்[தொகு]

  • வடமொழி மூலம்-தட்சமம் === பீ3ஜம்.


( மொழிகள் )

சான்றுகள் ---பீசம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பீசம்&oldid=1446915" இலிருந்து மீள்விக்கப்பட்டது