பீதாம்பரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பீதாம்பரம் அரையில் அணிந்திருக்கும் ஒரு குயவர்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பீதாம்பரம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. பொன்னாடை
  2. தங்கம் கலந்த பட்டாடை
  3. பொற்கரையுள்ள ஆடை
  4. மஞ்சள்/பொன்வண்ணப் பட்டுத்துணி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. cloth interwoven with gold
  2. gold-embroidered silk
  3. gold-bordered silk cloth
  4. yellow or gold colored cloth, silk

விளக்கம்[தொகு]

  • காலம் செல்லச் செல்ல, தங்கம் கலப்பது கைவிடப்பட்டு, வெறும் மஞ்சள் நிற மேற்துணிகளையே பீதாம்பரம் அல்லது பொன்னாடையாகக் கருதத் தோடங்கினர்...இன்றும் புகழ்மிக்க நபர்களைக் கௌரவிக்கும் பொருட்டு அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன...


( மொழிகள் )

சான்றுகள் ---பீதாம்பரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பீதாம்பரம்&oldid=1892308" இருந்து மீள்விக்கப்பட்டது