புகழேந்தி
Appearance
புகழேந்தி (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
one of the ancient tamil poetஆங்கிலம்
விளக்கம்
- இவர் புகழ்பெற்ற சோழர் கால புலவர் ஆவார். இவர் வாழ்ந்த காலத்தைப் பற்றிய குறிப்புக்கள் கிடைக்கவில்லை. புகழேந்தி, புலவர் ஒட்டக்கூத்தர் வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகிறது.
பயன்பாடு
- வெண்பாவிற் புகழேந்தி என்றும் புகழப்படுகிறார்.
(இலக்கியப் பயன்பாடு)
- நளவெண்பா, இரத்தினச்சுருக்கம், அல்லிஅரசாணிமாலை ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
ஆதாரங்கள் ---புகழேந்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +