உள்ளடக்கத்துக்குச் செல்

புகுதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • புகுதி, பெயர்ச்சொல்.
  1. மனைவாயில் (பி#:(எ. கா.) ங்)
  2. சம்பவம்
    (எ. கா.) புகுதி யின்னதால் (கந்த பு. சிங்கமு. 20)
  3. ஆழ்ந்தறியும் நுண்ணறிவு
    (எ. கா.) புகுதிகூர்ந் துள்ளார்வேதம் (கம்பரா. முதற்போர். 222)
  4. வழி (அரு. நி.)
  5. Income
  6. வருவாய்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Front door or main entrance of a house
  2. Occurrence, event
  3. Penetrating intellect
  4. way


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புகுதி&oldid=1346666" இலிருந்து மீள்விக்கப்பட்டது