புகைதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • புகைதல், பெயர்ச்சொல்.
 1. தூமமெழுதல்
  (எ. கா.) தீப்போற் புகைந்தெரிய (திருவாச. 6, 36)
 2. ஆவியெழுதல்(பேச்சு வழக்கு)
 3. செய்திவெளிப்படத் தொடங்குதல்(பேச்சு வழக்கு)
 4. வருந்துதல்
  (எ. கா.) புண்வேற் புடையிற் புகைந்தாள் (சீவக. 13)
 5. சினங் கொள்ளுதல் (சூடாமணி நிகண்டு)
 6. பயிர் முதலியன தீய்தல் (J.)
 7. குடி முதலியன அழிதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. To smoke
 2. To emit vapour or steam
 3. To begin to be spoken of or made public;to come out
 4. To burn, as the heart; to be chagrined; to grieve
 5. To fume with anger; to be furious
 6. To be blighted, as crops; to wither, as plants


( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புகைதல்&oldid=1346667" இருந்து மீள்விக்கப்பட்டது