புகையிலை அம்பாரம்
Jump to navigation
Jump to search
↑ சென்னைப் பல்கலையின் தமிழ்ப் பேரகரமுதலி [1]
புகையிலை அம்பாரம் பெயர்ச்சொல்
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
புகையிலை அம்பாரம் பொதுவாக விளைநிலத்திலிருந்து அறுத்த புகையிலையை வெளியில் பலநாட்கள் கயிற்றில் தலைகீழாக தொங்கவைத்துக் காயவைத்தபின், அதைப் பதப்படுத்த கருப்பட்டித் தண்ணீர் தெளித்து நேர்த்தியாக அடுக்கி வைக்கும் சுமார் ஒரு 8x4x3 அடி உள்ள அடுக்கு. புகையிலை சாரமேறி, உருண்டு வரும்வரை சில வார காலம் சில நாட்களுக்கு ஒரு முறை அடுக்கைப் பிரித்து மீண்டும் மீண்டும் அடுக்குவர்.