புக்ககம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
புக்ககம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
புகுந்த வீடு எனப்படுவது ஒரு பெண் தாலி கட்டப்பட்ட பின்பு அவள் தான் பிறந்து வளர்ந்த வீட்டை முற்றாக துறந்து அவளது கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக புதிதாக புலம்பெயர்ந்து செல்லும் அவளது கணவரின் வீடாகும்.
- புக்ககம் = புகு + அகம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---புக்ககம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +