புச்சம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புச்சம், பெயர்ச்சொல்.
  1. வால்
  2. பிருட்டம்
  3. வால்நட்சத்திரம் (பிங்.)
  4. பின்புறந்தொங்கும் ஆடைக்கொடுக்கு
    (எ. கா.) புச்சந் தோன்றாதபடி உள்முடியாக முடிந்து (ஈடு., 5, 1, 6)
  5. திதி, நட்சத்திரம் முதலியவற்றில் முதல்நாட் சென்றது போக எஞ்சிய குறை
  6. மயிற்றோகை (யாழ். அக.)
  7. தேட்கொடுக்கு
    (எ. கா.) புச

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Tail
  2. Hinder part
  3. Comet
  4. Fold of a man's cloth, partly left hanging behind
  5. Remainder or unexpired portion of a titi or a nakṣatra
  6. Peacock feather
  7. Scorpion's sting
  8. Scorpion


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புச்சம்&oldid=1346686" இலிருந்து மீள்விக்கப்பட்டது