புடைபெயர்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புடைபெயர்தல், பெயர்ச்சொல்.
  1. நிலை மாறுதல்
    (எ. கா.) நிலம் புடை பெயர்வ தாயினும் (புறநா. 34)
  2. வெளியேறுதல்
    (எ. கா.) புடைபெயர் கடலென (கம்பரா. எழுச்சி. 10)
  3. அசைதல்
    (எ. கா.) நாப்புடைபெயராது(மணி. 23, 16)
  4. தொழிற்படுதல்
  5. எழுந்திருத்தல்
    (எ. கா.) கனவொடும் புடைபெயர்ந்து (தக்கயாகப். 240)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To change in condition or position; to become topsy-turvy or overturned
  2. To go beyond; to trangress limits
  3. To move, change place
  4. To do an action
  5. To rise up, get up


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புடைபெயர்தல்&oldid=1341384" இலிருந்து மீள்விக்கப்பட்டது