புட்கலாவருத்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புட்கலாவருத்தம், பெயர்ச்சொல்.
  1. சத்த மேகங்களிலொன்றானதும் பொன்பொழிவதுமான மேகம் (சூடாமணி நிகண்டு)
  2. மேகநாயகம் நான்கனுள் ஒன்று
    (எ. கா.) புட்கலா வருத்தமுன்னா நாட்டுங் காமரூபப்புயல்களை (திருவாலவா. 12, 6)
  3. ஏராளமாக மழைபொழியும் மேகம் (சோதிட. சிந். 17)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A celestial cloud which rains gold, one of catta-mēkam, ( ← இதைப் பார்க்கவும்)
  2. One of four mēka-nāyakam, ( ← இதைப் பார்க்கவும்)
  3. A cloud raining copiously


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புட்கலாவருத்தம்&oldid=1341300" இலிருந்து மீள்விக்கப்பட்டது