புணர்ப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புணர்ப்பு, பெயர்ச்சொல்.
  1. சூழ்ச்சி
    (எ. கா.) முதலியவன் புணர்ப்பினால் (கலித். 25)
  2. ஏவல்
    (எ. கா.) கஞ்சன் புணர்ப்பினில் வந்த (திவ். பெரியாழ். 2,4,4)
  3. பிரபந்தம்
    (எ. கா.) நாயகன் பேர்வைத்துப்புணர்த்த புணர்ப்புக் கேட்டாற் போலேகாணும் (ஈடு., 5,9,3)
  4. மாயம்
    (எ. கா.) ஏழை தன் னீர்மையிந் நீர்மையென்றாற் புணர்ப்போகனவோ (தி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Contrivance; scheme; plan; artifice; craft; plot
  2. Command
  3. Poem
  4. Illusion
  5. Action, deed


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புணர்ப்பு&oldid=1341760" இலிருந்து மீள்விக்கப்பட்டது