புண்ட்ர சம்ஸ்காரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

புண்ட்ர சம்ஸ்காரம், பெயர்ச்சொல்.

  1. திருமண் காப்புத் (நாமம்) தரித்தல்
  2. திருமாலின் பன்னிரண்டு திருப்பெயர்களைச் சொல்லி, உடலில் நெற்றி, தோள், புயம், மார்பு, நடு வயிறு போன்ற பன்னிரு இடங்களில் திருமண் அணிதல்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Vaishnavites are suppose to wear Thiruman kappu or Namam
  2. Vaishnavites are suppose to wear 12 Thiruman kappu or Namams in 12 places and recite 12 names of Lord Vishnu while drawing the marks.
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---புண்ட்ர சம்ஸ்காரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=புண்ட்ர_சம்ஸ்காரம்&oldid=1880835" இலிருந்து மீள்விக்கப்பட்டது