புண்ணாக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

புண்ணாக்கு (பெ)

  1. பிண்ணாக்கு என்பதன் பேச்சுவழக்கு. நிலக்கடலை, தேங்காய், எள் முதலிய வித்துகளை ஆட்டி எண்ணெய் எடுத்தபின் மிஞ்சும் சக்கை
  2. பயனற்றதாகக் கருதப்படுவது
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. oil-cake made of the residue of oil seeds; oilcake left in the oil-press after oil extraction
  2. something/somoone wortheless
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


புண்ணாக்கு (வி)

  • புண்படுத்து
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---புண்ணாக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :பிண்ணாக்கு - சக்கை - எண்ணெய் - புண் - ஆக்கு

"https://ta.wiktionary.org/w/index.php?title=புண்ணாக்கு&oldid=1070359" இருந்து மீள்விக்கப்பட்டது