புதிதுண்ணல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புதிதுண்ணல், பெயர்ச்சொல்.
  1. புதியதாக விளைந்த தானியத்தை நல்வேலையிற் சமைத்துண்ணுஞ் சடங்கு (J.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A ceremony in which the rice of a new crop is cooked and eaten at an auspicious hour


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புதிதுண்ணல்&oldid=1341848" இலிருந்து மீள்விக்கப்பட்டது