புதியதுண்ணுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புதியதுண்ணுதல், பெயர்ச்சொல்.
  1. ஏகதேசானுபவம் கொள்ளுதல்
    (எ. கா.) இதுக்குமுன் புதியதுண்டறியாத நான் (ஈடு., 3, 2, 4)
  2. முதல்விளைந்த விளைவை நல்வேளையிற் சமைத்துண்ணுதல்
    (எ. கா.) புனத்தினைக்கிள்ளிப் புதுவவிக்காட்டி . . . இனக்குறவர் புதியதுண்ணும் (திவ். பெரியாழ். 5, 3, 3)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To enjoy in part; to have partial experience
  2. To celebrate the ceremony in which the first fruits of crops are cooked and eaten at an auspicious hour


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புதியதுண்ணுதல்&oldid=1341846" இலிருந்து மீள்விக்கப்பட்டது