புதை
Jump to navigation
Jump to search

பொருள்
- இறந்த மனிதர்களைப் புதைப்பது, கிறித்தவர்களின் வழக்கம்.
வினை[தொகு]
- மண்ணில் மறைக்கும் நிகழ்வைக் குறிக்கும் சொல்
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
- மண்ணில் புதைந்தான். (தன்வினை)
- காசுகளை மண்ணில் புதைத்தான். (பிறவினை)
சொல்வளம்[தொகு]
- புதை - புதையல் - புதைகுழி - புதைமணல்
- புதைப்படிமம் - புதைபொருள்
- புதைகலம் - casket