உள்ளடக்கத்துக்குச் செல்

புனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • புனை, வினைச்சொல்.
  1. கண்டுபிடி
  2. புதிதாக ஒன்றை செய்
  3. ஒப்பமிடு
  4. உருவாக்கு; வடிவமாக்கு
  5. குற்றச்சாட்டுகளை வனை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. fabricate
  2. forge; sign
  3. invent
"https://ta.wiktionary.org/w/index.php?title=புனை&oldid=1187891" இலிருந்து மீள்விக்கப்பட்டது